அத்தியாயம்: 2, பாடம்: 29, ஹதீஸ் எண்: 426

و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَبُو الطَّاهِرِ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ وَهْبٍ ‏ ‏قَالَ ‏ ‏هَارُونُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏بُكَيْرِ بْنِ الْأَشَجِّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا السَّائِبِ ‏ ‏مَوْلَى ‏ ‏هِشَامِ بْنِ زُهْرَةَ ‏ ‏حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا يَغْتَسِلْ أَحَدُكُمْ فِي الْمَاءِ ‏ ‏الدَّائِمِ ‏ ‏وَهُوَ جُنُبٌ ‏
‏فَقَالَ ‏ ‏كَيْفَ يَفْعَلُ يَا ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏قَالَ يَتَنَاوَلُهُ تَنَاوُلًا ‏

“உங்களில் ஒருவர் பெருந்துடக்கு உள்ளவராய் இருக்கும்போது தேங்கி நிற்கும் தண்ணீரில் (இறங்கிக்) குளிக்க வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) சொன்னார்கள். அப்போது நான், “அவர் என்ன செய்ய வேண்டும், அபூஹுரைரா அவர்களே?” என்று கேட்டேன். அதற்கு, “அவர் (அதிலிருந்து) தண்ணீரை அள்ளிக் குளிக்க வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபுஸ்ஸாயிப் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment