அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 457

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏سُلَيْمَانُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُنْذِرًا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏أَنَّهُ قَالَ ‏
‏اسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏الْمَذْيِ ‏ ‏مِنْ أَجْلِ ‏ ‏فَاطِمَةَ ‏ ‏فَأَمَرْتُ ‏ ‏الْمِقْدَادَ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏مِنْهُ الْوُضُوءُ ‏

நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா என் மனைவியாதலால் இச்சை நீர் (மதீ) பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப் பட்டேன். எனவே, நான் மிக்தாத் (ரலி) அவர்களிடம் (இது பற்றிக் கேட்கச்) சொன்னேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) செய்தல் வேண்டும் (குளிக்கத் தேவையில்லை)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).

Share this Hadith:

Leave a Comment