حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم “ مَنْ طَلَبَ الشَّهَادَةَ صَادِقًا أُعْطِيَهَا وَلَوْ لَمْ تُصِبْهُ ”
“உண்மையான மனத்துடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகின்றவர், அவருக்கு வீரமரணம் ஏற்படாவிட்டாலும் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்துகொள்வார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)