حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَبَلَةَ بْنِ سُحَيْمٍ قَالَ :
سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَقْرِنَ الرَّجُلُ بَيْنَ التَّمْرَتَيْنِ حَتَّى يَسْتَأْذِنَ أَصْحَابَهُ
ஒருவர், தம் சகாக்களிடம் அனுமதி பெறாத வரைக்கும் (பலர் கூடியுள்ள ஓர் அவையில்) பேரீச்சம் பழங்கள் இரண்டைச் சேர்த்து உண்ணுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்.
அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி) வழியாக ஜபலா பின் ஸுஹைம் (ரஹ்)