அத்தியாயம்: 36, பாடம்: 28, ஹதீஸ் எண்: 3814

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مُطَرِّفٍ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ، عَنِ الْحَسَنِ الْعُرَنِيِّ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ الْكَمْأَةُ مِنَ الْمَنِّ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى مُوسَى وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ ‏”‏ ‏

“உணவுக் காளான் என்பது, மூஸா (அலை) அவர்களு(டைய சமுதாயத்தாரு)க்கு அல்லாஹ் இறக்கிவைத்த ‘மன்னு’ வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு, கண் நோய்க்கு மருந்தாகும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஸைத் (ரலி)

Share this Hadith:

Leave a Comment