அத்தியாயம்: 36, பாடம்: 5, ஹதீஸ் எண்: 3676

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ الْمَكِّيِّ، مَوْلَى حَكِيمِ بْنِ حِزَامٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى أَنْ يُنْبَذَ الزَّبِيبُ وَالتَّمْرُ جَمِيعًا وَنَهَى أَنْ يُنْبَذَ الْبُسْرُ وَالرُّطَبُ جَمِيعًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), உலர்ந்த திராட்சைகளும் பேரீச்சம் பழங்களும் கல(ந்து ஊறவை)க்கப்படுவதைத் தடை செய்தார்கள். (அவ்வாறே) நன்கு கனியாத, நிறம் மாறிய பேரீச்சங்காய்களும் பேரீச்சை செங்காய்களும் ஒன்று சேர்த்து ஊறவைக்கப்படுவதையும் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment