அத்தியாயம்: 38, பாடம்: 6, ஹதீஸ் எண்: 3994

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏

قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَا بُنَىَّ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னை, “என் அருமை மகனே!” என்று விளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

Share this Hadith:

Leave a Comment