அத்தியாயம்: 38, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4002

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ – وَاللَّفْظُ لأَبِي بَكْرٍ – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ أَبُو بَكْرٍ، حَدَّثَنَا – وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

اسْتَأْذَنْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ مَنْ هَذَا ‏”‏ ‏.‏ فَقُلْتُ أَنَا ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ أَنَا أَنَا ‏”‏ ‏


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، وَأَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنِي وَهْبُ بْنُ جَرِيرٍ، ح وَحَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا بَهْزٌ، كُلُّهُمْ عَنْ شُعْبَةَ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمْ كَأَنَّهُ كَرِهَ ذَلِكَ ‏

நான் (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் உள்ளே வர அனுமதி கேட்டேன். அவர்கள், “யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நான் “நான்தான்” என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் “நான்… நான்தான் (என்றால்…?)” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

பஹ்ஸு (ரஹ்) வழி அறிவிப்பில், “அவ்வாறு  (பதில்) கூறியதை நபி (ஸல்) வெறுத்ததைப் போன்றிருந்தது” என இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment