அத்தியாயம்: 4, பாடம்: 05, ஹதீஸ் எண்: 574

حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدٌ يَعْنِي ابْنَ مَخْلَدٍ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ ‏ ‏ابْنُ أُمِّ مَكْتُومٍ ‏ ‏يُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَهُوَ أَعْمَى ‏
‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏وَسَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்க(ளுடைய பள்ளிவாசலு)க்கு, பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் (ரலி) தொழுகை அழைப்பாளராக (முஅத்தினாக) இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment