حَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، – يَعْنِي ابْنَ يُونُسَ – عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ :
عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ “ لاَ تَقُولُوا الْكَرْمُ . وَلَكِنْ قُولُوا الْحَبَلَةُ ” يَعْنِي الْعِنَبَ
“அல்கர்மு என்று (திராட்சையைக்) கூறாதீர்கள். மாறாக ‘அல்ஹப்லா’ என்று சொல்லுங்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : வாயில் பின் ஹுஜ்ரு (ரலி)