அத்தியாயம்: 44, பாடம்: 33, ஹதீஸ் எண்: 4518

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ :‏

مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ لِحَىٍّ يَمْشِي أَنَّهُ فِي الْجَنَّةِ إِلاَّ لِعَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களைத் தவிர பூமியின்மீது நடமாடும் எவரையும் “இவர் சொர்க்கவாசி” என்று சொல்லி நான் கேட்டதில்லை.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

Share this Hadith: