அத்தியாயம்: 45, பாடம்: 26, ஹதீஸ் எண்: 4695

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏ ‏

أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ إِنَّ شَرَّ النَّاسِ ذُو الْوَجْهَيْنِ الَّذِي يَأْتِي هَؤُلاَءِ بِوَجْهٍ وَهَؤُلاَءِ بِوَجْهٍ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மனிதர்களில் மிகவும் தீயவன், இரட்டை முகம் கொண்டவன் ஆவான். அவன் சிலரிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் வேறு சிலரிடம் செல்லும்போது வேறொரு முகத்துடனும் செல்கின்றான்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith: