அத்தியாயம்: 5, பாடம்: 15, ஹதீஸ் எண்: 862

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مَسْلَمَةَ سَعِيدِ بْنِ يَزِيدَ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِأَنَسِ بْنِ مَالِكٍ ‏

أَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي النَّعْلَيْنِ قَالَ نَعَمْ ‏

حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ يَزِيدَ أَبُو مَسْلَمَةَ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏بِمِثْلِهِ ‏

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?” என்று கேட்டேன். அவர்கள் “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) வழியாக அபூமஸ்லமா ஸயீத் பின் யஸீத் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment