அத்தியாயம்: 5, பாடம்: 18, ஹதீஸ் எண்: 870

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏نَافِعٌ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ فِي ‏ ‏غَزْوَةِ ‏ ‏خَيْبَرَ ‏ ‏مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ ‏ ‏يَعْنِي الثُّومَ ‏ ‏فَلَا يَأْتِيَنَّ الْمَسَاجِدَ ‏

قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏فِي غَزْوَةٍ وَلَمْ يَذْكُرْ ‏ ‏خَيْبَرَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின்போது, “இந்த(ப் பூண்டு)ச் செடியிலிருந்து விளைகின்றதை அதாவது வெள்ளைப் பூண்டைச் சாப்பிட்டவர் பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

குறிப்பு :

ஸுஹைர் பின் ஹர்ப் (ரஹ்) வழி அறிவிப்பில், “கைபர் போரின்போது” என்று இல்லாமல், “…ஒரு போரின்போது …” என்று பொதுவாகக் காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment