அத்தியாயம்: 5, பாடம்: 32, ஹதீஸ் எண்: 961

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ ‏ ‏يَفِئْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏بَعْدُ ‏

و قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏لَمْ يَظْهَرْ ‏ ‏الْفَيْءُ ‏ ‏بَعْدُ

“சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்து கொண்டும் (சுவரில்) நிழல் விழாமலும் இருக்கும்போது நபி (ஸல்) அஸ்ரைத் தொழுவார்கள்”

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

அபூபக்ரு பின் அபூஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “… நிழல் இன்னும் தெரியாத நிலையிலும் …” என்று இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment