அத்தியாயம்: 50, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4912

حَدَّثَنَا هَارُونُ بْنُ سَعِيدٍ الأَيْلِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي عِيَاضٌ، – وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْفِهْرِيُّ – حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ عُبَيْدِ بْنِ رِفَاعَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ كَعْبٍ الْقُرَظِيِّ، عَنْ أَبِي صِرْمَةَ‏ ‏عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ :‏ ‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ “‏ لَوْ أَنَّكُمْ لَمْ تَكُنْ لَكُمْ ذُنُوبٌ يَغْفِرُهَا اللَّهُ لَكُمْ لَجَاءَ اللَّهُ بِقَوْمٍ لَهُمْ ذُنُوبٌ يَغْفِرُهَا لَهُمْ ‏”‏

“அல்லாஹ் உங்களுடைய பாவங்களை மன்னிக்க வேண்டிய தேவையில்லாமல் நீங்கள் பாவங்களே செய்யாத புனிதர்களாக இருப்பீர்களாயின், பாவங்கள் செய்யக்கூடிய வேறொரு சமுதாயத்தை அல்லாஹ் கொண்டுவருவான்; அப்பாவங்களை அவர்களுக்கு மன்னிப்பான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல்அன்ஸாரீ (ரலி)

Share this Hadith: