அத்தியாயம்: 54, பாடம்: 16, ஹதீஸ் எண்: 5142

وَحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ مُسْتَقْبِلُ الْمَشْرِقِ ‏ “‏ هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا هَا إِنَّ الْفِتْنَةَ هَا هُنَا مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கிழக்குத் திசையை முன்னோக்கி, “நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் அங்கிருந்துதான் தோன்றும். நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் அங்கிருந்துதான் தோன்றும்; நினைவில் கொள்ளுங்கள்: குழப்பம் அங்கிருந்துதான், ஷைத்தானின் கொம்பு உதயமாகும் இடத்திலிருந்து தோன்றும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith: