அத்தியாயம்: 54, பாடம்: 18, ஹதீஸ் எண்: 5156

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ الْعَبْدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْكَبِيرِ بْنُ عَبْدِ الْمَجِيدِ أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْحَكَمِ، يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَذْهَبُ الأَيَّامُ وَاللَّيَالِي حَتَّى يَمْلِكَ رَجُلٌ يُقَالُ لَهُ الْجَهْجَاهُ ‏”‏‏


قَالَ مُسْلِمٌ هُمْ أَرْبَعَةُ إِخْوَةٍ شَرِيكٌ وَعُبَيْدُ اللَّهِ وَعُمَيْرٌ وَعَبْدُ الْكَبِيرِ بَنُو عَبْدِ الْمَجِيدِ ‏

“ஜஹ்ஜாஹ் எனப்படும் ஒருவர் அரசாளாத வரை இரவு-பகல் இல்லாமல் (உலகம் அழிந்து) போகாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அரிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பாளரான இமாம் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் கூறுவதாவது:

“ஷரீக், உபைதுல்லாஹ், உமைர், (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களுள் ஒருவரான) அப்துல் கபீர் ஆகிய நால்வரும் சகோதர்கள் ஆவர். அப்துல் மஜீத் என்பவர் இந்நால்வரின் தந்தை ஆவார்.

Share this Hadith: