حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ – عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ” لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْهَرْجُ ” . قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ ” الْقَتْلُ الْقَتْلُ ”
அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஹர்ஜு பெருகாத வரை யுக முடிவு நாள் வராது” என்று கூறினார்கள். மக்கள், “ஹர்ஜு என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “கொலை; கொலை” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)