அத்தியாயம்: 6, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1172

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ بْنُ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ الْجُرَيْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ ‏ ‏قَالَ

قُلْتُ ‏ ‏لِعَائِشَةَ ‏ ‏هَلْ كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي الضُّحَى قَالَتْ لَا إِلَّا أَنْ يَجِيءَ مِنْ ‏ ‏مَغِيبِهِ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) முற்பகல் தொழுகை (ளுஹா) தொழுவார்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இல்லை; அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வந்தால் தவிர’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷகீக் (ரஹ்) வழியாக ஸயீத் அல்ஜுரைரி (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment