அத்தியாயம்: 6, பாடம்: 16, ஹதீஸ் எண்: 1226

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏:‏

‏مَا ‏ ‏أَلْفَى ‏ ‏رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏السَّحَرُ الْأَعْلَى ‏ ‏فِي بَيْتِي أَوْ عِنْدِي إِلَّا نَائِمًا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எனது வீட்டில்/என்னிடம் தங்கியிருக்கும் நாளில் அவர்கள் உறங்கும்போது, பின்னிரவு நேரம் அவர்களை அடைந்துவிடும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

Share this Hadith:

Leave a Comment