அத்தியாயம்: 6, பாடம்: 44, ஹதீஸ் எண்: 1349

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏قَالَ ‏
‏قَالَ لِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أُنْزِلَ أَوْ ‏ ‏أُنْزِلَتْ عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ ‏ ‏الْمُعَوِّذَتَيْنِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏أَبِي أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ الْجُهَنِيِّ ‏ ‏وَكَانَ مِنْ ‏ ‏رُفَعَاءِ أَصْحَابِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்னிடம், “முன்னர் அருளப்பெற்றதைப் போலல்லாத சில வசனங்கள் எனக்கு அருளப்பெற்றுள்ளன. அவை அல்முஅவ்விதத்தைன் (113, 114ஆகிய) அத்தியாயங்களாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)

குறிப்பு : அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “… இதை முஹம்மது (ஸல்) அவர்களின் முக்கியத் தோழர்களுள் ஒருவரான உக்பா பின் ஆமிர் (ரலி) கூறினார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment