அத்தியாயம்: 7, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1432

و حَدَّثَنِي ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو تَوْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاوِيَةُ وَهُوَ ابْنُ سَلَّامٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدٍ ‏ ‏يَعْنِي أَخَاهُ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَبَا سَلَّامٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ بْنُ مِينَاءَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏وَأَبَا هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَاهُ ‏

‏أَنَّهُمَا سَمِعَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ عَلَى أَعْوَادِ مِنْبَرِهِ ‏ ‏لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ عَنْ وَدْعِهِمْ الْجُمُعَاتِ أَوْ ‏ ‏لَيَخْتِمَنَّ ‏ ‏اللَّهُ عَلَى قُلُوبِهِمْ ثُمَّ لَيَكُونُنَّ مِنْ الْغَافِلِينَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி “மக்கள் ஜும்ஆக்களைக் கைவிடுவதை நிறுத்திக்கொள்ளட்டும். இல்லையெனில், அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகள் ஆகிவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) & அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment