அத்தியாயம்: 7, பாடம்: 05, ஹதீஸ் எண்: 1411

و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْمُغِيرَةُ يَعْنِي الْحِزَامِيَّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ فِيهِ خُلِقَ ‏ ‏آدَمُ ‏ ‏وَفِيهِ أُدْخِلَ الْجَنَّةَ وَفِيهِ أُخْرِجَ مِنْهَا وَلَا تَقُومُ السَّاعَةُ إِلَّا فِي يَوْمِ الْجُمُعَةِ

“சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகச் சிறந்த நாளாகும். அன்றுதான் (முதல் மனிதர்) ஆதம் (அலை) படைக்கப்பட்டார். அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார். அன்றுதான் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் வெள்ளிக்கிழயைத் தவிர வேறெந்த நாளிலும் யுக முடிவு நிகழாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment