அத்தியாயம்: 3, பாடம்: 30, ஹதீஸ் எண்: 558

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏وَإِبْرَاهِيمُ بْنُ مُوسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَهِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ ‏

நபி (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை ‘திக்ர்’ செய்பவர்களாய் இருந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)