அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2575

‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏خَالِدُ بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ: ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى ‏ ‏الْوَلِيمَةِ ‏ ‏فَلْيُجِبْ ‏


قَالَ ‏ ‏خَالِدٌ ‏ ‏فَإِذَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏يُنَزِّلُهُ عَلَى الْعُرْسِ

“உங்களில் ஒருவர் வலீமா விருந்துக்கு அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)


குறிப்பு :

“வலீமா என்பது மணமகன் அளிக்கும் விருந்தையே குறிக்கும் என உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) கூறினார்கள்” என்று இதன் அறிவிப்பாளர்களுள் ஒருவரான காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) கூறினார்கள்.