அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 493

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ صُرَدٍ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏ ‏قَالَ ‏
‏تَمَارَوْا ‏ ‏فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ بَعْضُ الْقَوْمِ أَمَّا أَنَا فَإِنِّي أَغْسِلُ رَأْسِي كَذَا وَكَذَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَمَّا أَنَا فَإِنِّي ‏ ‏أُفِيضُ عَلَى رَأْسِي ثَلَاثَ أَكُفٍّ

தத்தம் குளிக்கும் விதம் பற்றி நபித் தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவர், “நான் என் தலையை இப்படி இப்படிக் கழுவுகிறேன்” என்று கூறியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் (தொடக்கமாக) என் தலையில் மூன்று முறை இரு கைகள் நிரம்பத் தண்ணீரை ஊற்றிக் கழுவுவேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி).

Share this Hadith:

Leave a Comment