அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 599

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ الشَّهِيدِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَطَاءً ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةٍ ‏
‏قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏فَمَا أَعْلَنَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَعْلَنَّاهُ لَكُمْ وَمَا أَخْفَاهُ أَخْفَيْنَاهُ لَكُمْ ‏

“(குர்ஆனின் வசனங்களை) ஓதாமல் தொழுகை என்பதில்லை” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒலியுயர்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாம் உங்களுக்கு ஒலியுயர்த்தியும் அவர்கள் ஒலிதாழ்த்தி ஓதிய(ரக்அத்)தில் நாமும் உங்களுக்கு ஒலிதாழ்த்தி ஓதுகிறோம்” என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)