அத்தியாயம்: 1, பாடம்: 1.21, ஹதீஸ் எண்: 72

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ إِدْرِيسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعْتَمِرٌ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏قَيْسًا ‏ ‏يَرْوِي عَنْ ‏ ‏أَبِي مَسْعُودٍ ‏ ‏قَالَ ‏
‏أَشَارَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ نَحْوَ ‏ ‏الْيَمَنِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَا إِنَّ الْإِيمَانَ هَهُنَا وَإِنَّ الْقَسْوَةَ وَغِلَظَ الْقُلُوبِ فِي الْفَدَّادِينَ عِنْدَ أُصُولِ أَذْنَابِ الْإِبِلِ حَيْثُ يَطْلُعُ قَرْنَا الشَّيْطَانِ فِي ‏ ‏رَبِيعَةَ ‏ ‏وَمُضَرَ

நபி(ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைச் சுட்டிக் காட்டி, “அறிந்துகொள்ளுங்கள்! இறைநம்பிக்கை (ஈமான்) அங்கிருக்கிறது. ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை உரத்த குரல் கொடுத்து ஓட்டிச் செல்லும் நாடோடி ஒட்டகக் காரர்களிடம் கல்மனமும் கடின சித்தமும் குடி கொண்டிருக்கும். அங்கிருந்துதான் ரபீஆ, முளர் ஆகிய இரு குலத்தாரிடையே ஷைத்தானது இரு கொம்புகளாய் குழப்பங்கள் வெளிவரும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ரு (ரலி).

Share this Hadith:

Leave a Comment