அத்தியாயம்: 1, பாடம்: 1.23, ஹதீஸ் எண்: 83

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏قَالَ ‏
‏بَايَعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى إِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ

நான் தொழுகையை முறையாகக் கடைபிடிப்பேன் என்றும் ஜகாத் செலுத்துவேன் என்றும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலன் நாடுவேன் என்றும் அலாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) அளித்தேன்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி).

Share this Hadith:

Leave a Comment