அத்தியாயம்: 1, பாடம்: 47, ஹதீஸ் எண்: 161

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَعَبْدُ الْوَارِثِ بْنُ عَبْدِ الصَّمَدِ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الصَّمَدِ بْنِ عَبْدِ الْوَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ الضَّحَّاكِ الْأَنْصَارِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏الثَّوْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ الْحَذَّاءِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتِ بْنِ الضَّحَّاكِ ‏ ‏قَالَ ‏:‏

‏قَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا مُتَعَمِّدًا فَهْوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عَذَّبَهُ اللَّهُ بِهِ فِي نَارِ جَهَنَّمَ ‏


هَذَا حَدِيثُ ‏ ‏سُفْيَانَ ‏ ‏وَأَمَّا ‏ ‏شُعْبَةُ ‏ ‏فَحَدِيثُهُ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ حَلَفَ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا فَهْوَ كَمَا قَالَ وَمَنْ ذَبَحَ نَفْسَهُ بِشَيْءٍ ذُبِحَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ ‏

“இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை முன்னிறுத்தி (மனமறிந்து) அதன் மீது பொய்ச் சத்தியம் செய்பவர் அவ்வாறே ஆகி விடுவார். எதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாரோ அதன் மூலமே தீசூழ் நரகத்திலும் வேதனை செய்யப் படுவார்.

அறிவிப்பாளர்: ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) வழியாக ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)


குறிப்பு:

மேற்காணும் ஹதீஸ், ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை முன்னிறுத்தி (மனமறிந்து) அதன் மீது பொய்ச் சத்தியம் செய்பவர் அவ்வாறே ஆகி விடுவார். எதன் மூலம் அறுத்துக் கொண்டு ஒருவர் தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டாரோ அதன் மூலமே அவர் மறுமை நாளில் அறுக்கப்படுவார்” என்று காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment