அத்தியாயம்: 1, பாடம்: 155, ஹதீஸ் எண்: 175

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ ‏ ‏أَنَّ ‏ ‏حَكِيمَ بْنَ حِزَامٍ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَرَأَيْتَ أُمُورًا كُنْتُ ‏ ‏أَتَحَنَّثُ ‏ ‏بِهَا فِي الْجَاهِلِيَّةِ هَلْ لِي فِيهَا مِنْ شَيْءٍ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْلَمْتَ عَلَى مَا ‏ ‏أَسْلَفْتَ ‏ ‏مِنْ خَيْرٍ ‏ ‏وَالتَّحَنُّثُ التَّعَبُّدُ ‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “(இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) அறியாமைக் காலத்தில் நான் செய்து வந்த நல்லறங்களைப் பற்றித் தங்கள் கருத்தென்ன? அவற்றுக்கு எனக்கு (நற்கூலி) ஏதும் உண்டா?” என்று கேட்டேன். அதற்கு, “நீங்கள் முன்னர் செய்த நற்செயல்களுடன்தான் இஸ்லாத்தை ஏற்று இருக்கின்றீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) கூறியதாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment