அத்தியாயம்: 12, பாடம்: 14, ஹதீஸ் எண்: 1670

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قَالَتْ ‏

‏قُلْتُ يَا رَسُولَ اللَّهِ ‏ ‏إِنَّ ‏ ‏أُمِّي ‏ ‏قَدِمَتْ عَلَيَّ وَهِيَ ‏ ‏رَاغِبَةٌ ‏ ‏أَوْ رَاهِبَةٌ ‏ ‏أَفَأَصِلُهَا ‏ ‏قَالَ نَعَمْ

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (இணைவைப்பவரான) என் தாயார் என்னிடம் ஆசையுடனோ தேவையுடனோ வந்துள்ளார். நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அஸ்மா பின்த் அபீபக்ரு (ரலி)

Share this Hadith:

Leave a Comment