حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ أَبَاهُ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُا
بَيْدَاؤُكُمْ هَذِهِ الَّتِي تَكْذِبُونَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا مَا أَهَلَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ عِنْدِ الْمَسْجِدِ يَعْنِي ذَا الْحُلَيْفَةِ
‘பைதாஉ’ எனும் உங்களுடைய இந்த இடம் பற்றி, ‘இதில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இஹ்ராம் பூண்டார்கள்’ என நீங்கள் பொய் சொல்லுகின்றீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபா பள்ளியில்தான்- இஹ்ராம் பூண்டார்கள்.
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)