அத்தியாயம்: 15, பாடம்: 45, ஹதீஸ் எண்: 2246

‏قَالَ ‏ ‏كُرَيْبٌ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏عَنْ ‏ ‏الْفَضْلِ: ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ ‏ ‏الْجَمْرَةَ

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஜம்ராவை அடையும்வரை தல்பியா சொல்லிக்கொண்டே இருந்தார்கள்” என ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) என்னிடம் தெரிவித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக குறைப் (ரஹ்)

Share this Hadith: