அத்தியாயம்: 15, பாடம்: 05, ஹதீஸ் எண்: 2036

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا وَضَعَ رِجْلَهُ فِي ‏ ‏الْغَرْزِ ‏ ‏وَانْبَعَثَتْ بِهِ رَاحِلَتُهُ قَائِمَةً ‏ ‏أَهَلَّ ‏ ‏مِنْ ‏ ‏ذِي الْحُلَيْفَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்து, ஒட்டகம் பயணத்திற்குத் தயாராகி நிற்கும்போது, துல்ஹுலைஃபாவில் (முஹ்ரிம் ஆகி,) தல்பியா கூறுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment