அத்தியாயம்: 15, பாடம்: 09, ஹதீஸ் எண்: 2068

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عُبَيْدَ اللَّهِ بْنَ مِقْسَمٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏أَرْبَعٌ كُلُّهُنَّ فَاسِقٌ يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ الْحِدَأَةُ وَالْغُرَابُ وَالْفَأْرَةُ وَالْكَلْبُ الْعَقُورُ ‏

‏قَالَ فَقُلْتُ ‏ ‏لِلْقَاسِمِ ‏ ‏أَفَرَأَيْتَ الْحَيَّةَ قَالَ تُقْتَلُ ‏ ‏بِصُغْرٍ ‏ ‏لَهَا

“நான்கு (வகை) உயிரினங்களான பருந்து, நீர்க்காகம், எலி, வெறிநாய் ஆகியன தீங்கிழைப்பவையாகும். அவை, புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காசிம் பின் முஹம்மது பின் அபீபக்ரு அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், “பாம்பைப் பற்றித் தங்கள் கருத்தென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது அற்பமாக(அடித்து)க் கொல்லப்படும்” என்றார்கள் என்பதாக இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்ஸம் (ரஹ்) கூறுகின்றார்கள்.

Share this Hadith:

Leave a Comment