அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2608

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

‏كُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏وَالْقُرْآنُ يَنْزِلُ ‏


زَادَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏قَالَ ‏ ‏سُفْيَانُ ‏ ‏لَوْ كَانَ شَيْئًا ‏ ‏يُنْهَى عَنْهُ لَنَهَانَا عَنْهُ الْقُرْآنُ

குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் நாங்கள் அஸ்லுச் செய்துகொண்டிருந்தோம்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்தால் அவ்வாறு செய்யக் கூடாதெனக் குர்ஆனே நமக்குத் தடை விதித்திருக்கும்” என ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்) கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith: