அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 412

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى الْقَطَّانِ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏التَّيْمِيِّ ‏ ‏عَنْ ‏ ‏بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَسَنِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏ ‏بَكْرٌ ‏ ‏وَقَدْ ‏ ‏سَمِعْتَ مِنَ ‏ ‏ابْنِ الْمُغِيرَةِ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَوَضَّأَ فَمَسَحَ ‏ ‏بِنَاصِيَتِهِ ‏ ‏وَعَلَى الْعِمَامَةِ وَعَلَى الْخُفَّيْنِ ‏

நபி (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தபோது (கைகளின் ஈரத்தால்) தமது முன் தலையின் மீதும் தலைப்பகை மீதும் காலுறைகள் மீதும் தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி).

குறிப்பு:

இந்த ஹதீஸை முஃகீரா (ரலி) அவர்களின் மகன் உர்வா (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக அறிவிப்பாளர்களுள் ஒருவரான பக்ரு பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment