அத்தியாயம்: 2, பாடம்: 23, ஹதீஸ் எண்: 413

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى ‏ ‏عَنْ ‏ ‏كَعْبِ بْنِ عُجْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏بِلَالٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَسَحَ عَلَى الْخُفَّيْنِ ‏ ‏وَالْخِمَارِ ‏
‏وَفِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بِلَالٌ ‏ ‏و حَدَّثَنِيهِ ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيٌّ يَعْنِي ابْنَ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய காலுறைகள் மீதும் தலைப்பாகையின் மீதும் (கைகளின் ஈரத்தால்) தடவி மஸஹுச் செய்தார்கள்.

அறிவிப்பாளர் : பிலால் (ரலி).

குறிப்பு:

இதே ஹதீஸ், ஸுவைத் இபுனு ஸஈத் (ரஹ்) வழி அறிவிப்பில் “அல்லாஹ்வின் தூதர் … மஸஹுச் செய்வதை நான் பார்த்தேன்” என்று பிலால் (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment