அத்தியாயம்: 2, பாடம்: 09, ஹதீஸ் எண்: 357

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ زِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏
‏أَنَّهُ رَأَى قَوْمًا يَتَوَضَّئُونَ مِنْ ‏ ‏الْمَطْهَرَةِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَسْبِغُوا ‏ ‏الْوُضُوءَ فَإِنِّي سَمِعْتُ ‏ ‏أَبَا الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏وَيْلٌ ‏ ‏لِلْعَرَاقِيبِ ‏ ‏مِنْ النَّارِ ‏

நீர்க் குவளைகளில் இருந்து (தண்ணீர் ஊற்றி) அங்கத் தூய்மை (உளூ) செய்து கொண்டிருந்த மக்கள் சிலரை அபூஹுரைரா (ரலி) கண்டு, “உளூவை முழுமையாகச் செய்யுங்கள். ஏனெனில், ‘(உளூவில் சரியாகக் கழுவப்படாத) குதிகால் நரம்புகளுக்கு நரக வேதனைதான்’ என்று அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக முஹம்மது பின் ஸியாத் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment