அத்தியாயம்: 3, பாடம்: 23, ஹதீஸ் எண்: 529

قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّهُ وَجَدَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَتَوَضَّأُ عَلَى الْمَسْجِدِ فَقَالَ إِنَّمَا أَتَوَضَّأُ مِنْ ‏ ‏أَثْوَارِ ‏ ‏أَقِطٍ ‏ ‏أَكَلْتُهَا لِأَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏تَوَضَّئُوا مِمَّا مَسَّتْ النَّارُ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பள்ளிவாசலில் ‘உளூ’ச் செய்து கொண்டிருப்பதைக் கண்டபோது, “(காய்ச்சப்பட்ட) பாலாடைக் கட்டிகளை சாப்பிட்டதால்தான் நான் உளூச் செய்து கொண்டிருக்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நெருப்புத் தீண்டிய(சமைத்த)வற்றை உண்டால் உளூச் செய்து கொள்ளுங்கள்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் எனக் கூறினார்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அப்துல்லாஹ் இப்ராஹீம் பின் காரிழ் (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment