அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3595

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ عَنْ إِسْمَاعِيلَ، قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الضَّبِّ فَقَالَ ‏ “‏ لَسْتُ بِآكِلِهِ وَلاَ مُحَرِّمِهِ ‏”‏ ‏

நபி (ஸல்) அவர்களிடம் உடும்பு(க் கறி உண்பது) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அதை நான் உண்ணுவதில்லை; அதை நான் (உங்களுக்குத்) தடை செய்பவன் அல்லன்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)