அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 706

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيٍّ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يُحَدِّثُ

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ فِي سَفَرٍ فَصَلَّى الْعِشَاءَ الْآخِرَةَ فَقَرَأَ فِي إِحْدَى الرَّكْعَتَيْنِ ‏ ‏وَالتِّينِ وَالزَّيْتُونِ

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது இஷாத் தொழுகையின் இரண்டு ரக்அத்களுள் ஒன்றில் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ எனும் (95ஆவது) அத்தியாயத்தை அவர்கள் ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)