حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدٌ وَهُوَ ابْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ :
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةِ أَعْظُمٍ وَلَا أَكُفَّ ثَوْبًا وَلَا شَعْرًا
“நான் ஏழு உறுப்புகள் (தரையில்) படுமாறு ஸஜ்தாச் செய்யும்படியும் (எனது) ஆடையையோ முடியையோ (தரையில் படாதவாறு) பிடித்துக் கொள்ளக் கூடாது எனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)