அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 800

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ سِيرِينَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

نَادَى رَجُلٌ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَيُصَلِّي أَحَدُنَا فِي ثَوْبٍ وَاحِدٍ فَقَالَ ‏ ‏أَوَ كُلُّكُمْ يَجِدُ ثَوْبَيْنِ ‏

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களை அழைத்து, “எங்களில் ஒருவர் ஒரே ஆடையை அணிந்து தொழலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் எல்லாரும் இரு ஆடைகள் உள்ளவரோ?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment