அத்தியாயம்: 5, பாடம்: 40, ஹதீஸ் எண்: 1009

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ بَكْرٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالُوا جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏الْمُغِيرَةُ بْنُ حَكِيمٍ ‏ ‏عَنْ ‏ ‏أُمِّ كُلْثُومٍ بِنْتِ أَبِي بَكْرٍ ‏ ‏أَنَّهَا أَخْبَرَتْهُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

أَعْتَمَ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ حَتَّى ذَهَبَ عَامَّةُ اللَّيْلِ وَحَتَّى نَامَ أَهْلُ الْمَسْجِدِ ثُمَّ خَرَجَ فَصَلَّى فَقَالَ ‏ ‏إِنَّهُ لَوَقْتُهَا لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي ‏

وَفِي حَدِيثِ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏لَوْلَا أَنَّ يَشُقَّ عَلَى أُمَّتِي

ஓர் இரவில் நபி (ஸல்), இஷாத் தொழுகையை நன்கு இருள் சூழும்வரை, இரவின் கணிசமான பகுதி கடந்து பள்ளிவாசலில் இருந்தவர்கள் உறங்கியும் விட்ட அளவுக்குத் தாமதப்படுத்தினார்கள். பிறகு நபி (ஸல்) புறப்பட்டு வந்து தொழுவித்துவிட்டு, “என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கில்லையாயின் இதுதான் இஷாத் தொழுகைக்கான (சிறந்த) நேரமாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

அப்துர் ரஸ்ஸாக் (ரஹ்) வழி அறிவிப்பில் “என் சமுதாயத்தாருக்குச் சிரமமாகத் தோன்றவில்லையாயின்” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment