و حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ حَدَّثَنَا سُفْيَانُ هُوَ ابْنُ عُيَيْنَةَ عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ الْمُحَارِبِيِّ عَنْ أَبِيهِ قَالَ :
سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ وَرَأَى رَجُلًا يَجْتَازُ الْمَسْجِدَ خَارِجًا بَعْدَ الْأَذَانِ فَقَالَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
தொழுகை அழைப்புக்குப்பின் பள்ளிவாசலை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த ஒருவரை அபூஹுரைரா (ரலி) பார்த்துவிட்டு, “அவர், அபுல்காஸிம் (முஹம்மது-ஸல்) அவர்களுக்கு மாறுசெய்து விட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபுஷ்ஷஃஸா அல்முஹாரிபீ (ரஹ்)