அத்தியாயம்: 5, பாடம்: 55, ஹதீஸ் எண்: 1092

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَنَتَ ‏ ‏شَهْرًا يَدْعُو عَلَى أَحْيَاءٍ مِنْ أَحْيَاءِ ‏ ‏الْعَرَبِ ‏ ‏ثُمَّ تَرَكَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), ஒருமாத காலம் (தொழுகையில்) சில அரபுக் குலத்தினருக்கெதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதினார்கள். பின்னர் அதை விட்டுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment