அத்தியாயம்: 6, பாடம்: 19, ஹதீஸ் எண்: 1254

و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏شَيْبَانَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَبُو نَضْرَةَ الْعَوَقِيُّ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا سَعِيدٍ ‏ ‏أَخْبَرَهُمْ ‏

‏أَنَّهُمْ سَأَلُوا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ الْوِتْرِ فَقَالَ ‏ ‏أَوْتِرُوا قَبْلَ الصُّبْحِ

மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் வித்ருத் தொழுகை பற்றி வினவினர். அப்போது நபி (ஸல்), “சுப்ஹுக்கு முன் வித்ருத் தொழுங்கள்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment